இலங்கையில் புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இலங்கையில் பெண்களுக்கு மார்பகப் புற்று நோயும், ஆண்களுக்கு வாய்ப்புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.…
A foundation for non-political socio-economic transformation, inspiring change and uniting communities