வடமாகாணத்தில் தொழில் புரட்சியை ஏற்படுத்தியுள்ள Reecha!

1 min read
💬 0

தமிழர் பகுதியில் வடமாகாணத்தில் மற்றுமொரு தொழில் புரட்சியை Reecha ஏற்படுத்தியுள்ளது. அதாவது காகித உற்பத்திக்கான ஆலை ஒன்றினை Reecha ஆரம்பித்துள்ளது.

இந்த முயற்சி தற்போது பரீட்சார்த்த நிலையில் உள்ள நிலையில் வெகு விரைவில் இந்த முயற்சி நடைமுறைக்கு வரவுள்ளது.

புலம் பெயர் தொழில் அதிபரின் முயற்சியில் உருவான Reecha இன்று பலநூறுபேருக்கு வேலை வாய்ப்பினை வழங்கியுள்ல நிலையில் , இந்த பேப்பர் உற்பத்தி ஆலையானது மேலும் பலருக்கு வேலை வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும்.   

  

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.