வேலைகள்
அரசு வேலை
Government jobs 2026-Meterological Assistant Grade 3 Vacancy
வளிமண்டலவியல் திணைக்களத்தின் கீழ் சாதாரண தர தகைமையுடன் வளிமண்டலவியல் உதவியாளர் தரம் 3 விண்ணப்பம் கோரல் 2026
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
பணிப்பாளர் நாயகம்
வளிமண்டலவியல் திணைக்களம்
இல. 383,
பெளத்தாலோக மாவத்தை,
கொழும்பு 07.
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் (அசல் அல்ல, தெளிவான நகல்கள் மட்டும்
🔴தேசிய அடையாள அட்டை (NIC) நகல்
🔴கல்வித் தகுதி மற்றும் பயிற்சி சான்றிதழ்களின் நகல்கள் (இருந்தால்)
🔴பணிப்பரிச்சயச் சான்றிதழ்களின் நகல்கள் (இருந்தால்)
🔴கடந்த 6 மாதங்களுக்குள் பெறப்பட்ட கிராம அலுவலரின் குடியிருப்பு மற்றும் நன்னடத்தைச் சான்றிதழ்
🔴அண்மையில் பெறப்பட்ட இரண்டு நன்னடத்தைச் சான்றிதழ்கள்

Download form :-