வேலைகள்
அரசு வேலை
Open Exam For colonization officer Grade 3 – land commissioner general’s department 2026
land commissioner general's department
நாடளாவிய ரீதியில் காணி ஆணையாளர் நாயகம் திணைக்களத்தின் கீழ் குடியேற்ற உத்தியோகத்தர் தரம் 3 பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டி பரீட்சை

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 2026.07.31 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவுத் தபால் (Registered Post) மூலம் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்:
காணி ஆணையாளர் நாயகம்,
காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம்,
“மிஹிகத மெதுர”, இல. 1200/06,
ரஜமல்வத்த வீதி, பத்தரமுல்ல.
Download PDF:-