வேலைகள்
அரசு வேலை

Government job 2026-Right to information commission vacancies

Right to Information Commission of Sri Lanka (RTIC)
Negotiable July 5, 2026
GCE AL& other

இலங்கை தகவல் அறியும் ஆணைக்குழுவில் வேலைவாய்ப்பு விண்ணப்பம் கோரல் 2026

  1. ஆவண உதவியாளர்
  2. முகாமைத்துவ உதவியாளர்
  3. மொழிபெயர்ப்பாளர் (தமிழ்)
  4. அபிவிருத்தி உத்தியோகத்தர்
  5. நிதி உத்தியோகத்தர்
  6. ஆய்வு உத்தியோகத்தர்
  7. சட்ட அதிகாரி
  8. சிரேஷ்ட ஆய்வு உத்தியோகத்தர்

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:-

பணிப்பாளர் நாயகம்,
தகவலுக்கான உரிமை ஆணைக்குழு,
அறை இலக்கம் 203,
கட்டட இலக்கம் 02,
பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபம் (BMICH),
கொழும்பு 07.

Download application