வேலைகள்
அரசு வேலை
GOVERNMENT JOB VACANCIES- Srilanka Tourism promotion Bureau
Srilanka Tourism promotion Bureau
நாடு முழுவதும் வெளிநாட்டு அலுவல்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலா துறை அமைச்சின் கீழ் முகாமைத்துவ உதவியாளர் விண்ணப்பம் கோரல்

full details:-
விண்ணப்பிக்கும் முறை:
உறவினர் அல்லாத இருவரின் விவரங்கள் அடங்கிய CV, பிறப்புச் சான்றிதழ், NIC, கல்வி மற்றும் சேவைச் சான்றிதழ்களின் நகல்களை இணைக்க வேண்டும். கடித உறையின் இடது மேல் மூலையில் விண்ணப்பிக்கும் பதவியைக் குறிப்பிட்டு, 2026.07.27-க்குள் பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
தலைவர், லேக் ஹவுஸ் கட்டிடம், இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகம் – அடித்தளம் 01, இல. 35, டி.ஆர். விஜேவர்தன மாவத்தை, கொழும்பு 10.