வேலைகள்
அரசு வேலை
Government Vacancies-Vocational Training Authority – 2026
Vocational Training Authority
நாடுமுழுவதும் VTA இல் பல்வேறு வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் விண்ணப்பம் கோரல்
✅Director (HR & Admin)
✅Training Officer
✅Draughtsman

full detailes:
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப முடிவுத் திகதி: 2026 ஆகஸ்ட் 03
நிர்வாகக் கட்டணம் ரூ. 1,000.00 ஐ மக்கள் வங்கியின் (People’s Bank) நாரஹேன்பிட்ட கிளையில் உள்ள இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் கணக்கு இலக்கம்: 119-1-001-9-3693223 இல் வைப்புச் செய்து, பற்றுச்சீட்டை இணைக்க வேண்டும்.
விண்ணப்பங்களை பதிவுத் தபாலில் (Registered Post) மாத்திரம் கீழ்வரும் முகவரிக்கு அனுப்பவும்.
Application form:-
உறையின் இடது மேல் மூலையில் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை தெளிவாகக் குறிப்பிடவும்.
தலைவர் / பிரதம நிறைவேற்று அதிகாரி
இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை (VTA),
“நிபுணதா பியச”, 4வது மாடி, இல. 354/2, எல்விட்டிகல மாவத்தை, கொழும்பு 05.