எதிர்வரும் திங்களன்று(25) நடைபெறவிருக்கும் GCE A/L பரீட்சையின் போது ஏதேனும் இயற்கை அனர்த்தம் (புயல்/மழை/வெள்ளம்) காரணமாக பரீட்சைக்குத் தோற்றுவதில் மாணவர்ளுக்கு இயலாது போனால், சம்பந்தப்பட்ட பரீட்சை நிலையத்தை அடைவதற்கான உதவிகளைப் பெறுவதற்கு பல தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர இலக்கமான 117 அல்லது விசேட ஒருங்கிணைந்த அவசர செயற்பாட்டு தொலைபேசி இலக்கங்களான
0113 668 020
0113 668 100
0113 668 013
0113 668 010
076 3 117 117 க்கு அறிவிக்க முடியும்.
பரீட்சை திணைக்களத்தின் அவசர இலக்கமான 1911ஐ ஒருங்கிணைத்து நிலைமையை விரைவில் தவிர்க்க முடியும் எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.