பணிப்பாளரின் வருகை

பணிப்பாளரின் வருகை

இந்திய உயர்ஸ்தானிகத்தின் ஒரு பகுதியான விவேகானந்த கலாச்சார நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் கலாநிதி அங்குறன் டாட்டா அவர்கள் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரிக்கு திடீர் விஜயம் மேற்கொண்டதுடன் கல்லூரி பணிப்பாளருடன் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

முழு விபரமும் புகைப்படத்துடன்