வெள்ளத்தின் சுமை தீர்க்க…

வெள்ளத்தின் சுமை தீர்க்க…

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது தன்னார்வ தொண்டு நிறுவனமாக கல்வி, தொழிற்கல்வி மற்றும் சமூக வலுவூட்டல்கள் மூலமாக சமூக பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் பயணித்துக்கொண்டிருக்கின்றது.

புலம் பெயர் உறவுகள், அமைப்புக்கள் ஆகியவற்றின் உதவியுடன் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவு நிவாரண பொதிகளை நாம் வழங்கிக்கொண்டிருக்கின்றது.

முழு விபரமும் புகைப்படத்துடன்