Batticaloa District

மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கவனத்திற்கு : முக்கிய அறிவிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உன்னிச்சை மற்றும் நவகிரி உள்ளிட்ட முக்கிய குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக ஆற்றினை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். வெள்ள நீர்மட்டம் உயர்ந்தால், தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக மாற தயார் நிலையில் இருக்க வேண்டும்.

அத்துடன், கடல், ஆறு மற்றும் குளங்களில் நீராடுவதையும் மீன்பிடி நடவடிக்கைகளையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு விடுத்துள்ள அறிவுறுத்தல்படி, மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் இருந்து விரைவாக வெளியேறவும்.

உதவிப் பணிப்பாளர்,
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு,
மாவட்ட செயலகம்,
மட்டக்களப்பு.

Emergency Alert for the People of Batticaloa District

The sluice gates of major tanks, including Unnichchai and Navakiri, have been opened. As a result, there is a heightened risk of flooding in areas near rivers and low-lying regions. Residents in these vulnerable areas are strongly advised to remain vigilant and take necessary precautions to ensure their safety.

If water levels continue to rise, it is crucial to evacuate low-lying areas immediately and move to safer locations. Be prepared with essential supplies and ensure your family is ready to relocate without delay. Acting swiftly can make a significant difference in ensuring your safety during this time.

We strongly urge everyone to avoid swimming in water bodies such as seas, rivers, and tanks under any circumstances, as these can pose serious risks. Additionally, those involved in fishing activities are advised to exercise extreme caution and prioritize safety above all else.

Stay informed by following official updates and announcements from local authorities. Do not wait for the situation to escalate – take proactive measures now to protect yourself and your loved ones. Remember, your safety is our utmost priority, and together, we can overcome this challenge.

This is an official announcement issued by the District Disaster Management Unit, Batticaloa. Let’s act responsibly and stay safe.

Assistant Director
District Disaster Management Unit
District Secretariat, Batticaloa

flood awareness and safety tips https://www.youtube.com/watch?v=pCsvOWurn4M

for more news https://maatramnews.com/