Additional Educational Empowerment

கல்விக்கான மேலதிக வலுவூட்டல்….!

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் எனும் திட்டத்தினூடாக பின்தங்கிய பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களில் தமது குடும்பப் பொருளாதார சூழ்நிலையின் காரணமாகப் பாடசாலைக்கல்வியைத் தொடரமுடியாத நிலையிலுள்ளவர்கள் மற்றும் கல்விக்கான உபகரணங்கள், பிரத்தியேக வகுப்புகள் போன்ற மேலதிக தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியாமல் கல்வியை இடைநிறுத்த எத்தனிக்கும் மாணவர்களை அடையாளம் கண்டு விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக அவர்களைப் பொறுப்பெடுத்து புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் மாதாந்தம் அவர்களது கல்விக்கான மேலதிக உதவித்தொகை வழங்கும் திட்டமானது முன்னெடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த திரு.ரகுபதி நடராஜா அவர்களின் உதவியுடன் ஆரையம்பதி பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட மாவிலங்கத்துறை பிரதேசம் மற்றும் களுதாவளை பிரதேசத்திற்கு களவிஜயம் மேற்கொள்ளப்பட்டு தெரிவு செய்யப்பட்ட மேலும் 7 மாணவர்கள் பொறுப்பெடுக்கப்பட்டு, அவர்களுக்கான முதற்கட்ட தொகையானது வழங்கி வைக்கப்பட்டது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்

Additional Educational Empowerment…!

The Vivekananda Community Foundation has initiated the Empowerment for Student Transformation program to support students from underprivileged areas who live below the poverty line. This initiative aims to assist students who are at risk of discontinuing their education due to their family’s economic hardships. Many of these students struggle to afford essential educational resources such as school supplies, private tuition, and other academic necessities.

Through this program, the Vivekananda Community Foundation identifies such students and takes responsibility for their educational support. With the generous sponsorship of expatriate well-wishers, the foundation provides monthly financial aid to help them continue their education without interruption. This initiative has been successfully implemented, ensuring that deserving students receive the necessary resources to pursue their academic dreams.

As part of this ongoing effort, with the assistance of Mr. Raghupathi Nadarajah from Australia, a field visit was conducted in the Mavilangathurai and Kaludavalai areas, which fall under the Aarayampathy Divisional Secretariat. During this visit, an additional seven students were identified and taken under the foundation’s care. The first phase of financial assistance was distributed to these students, marking another milestone in the foundation’s commitment to educational empowerment.

The Vivekananda Community Foundation remains dedicated to expanding this initiative, ensuring that more students receive the necessary support to overcome financial barriers and achieve academic success. By fostering such collaborations with compassionate sponsors, the foundation continues to create lasting positive impacts on the lives of underprivileged students.

For more information visit us Maatram News

Join our whatsapp community Maatram News