Dietary Habits

உணவுப் பழக்க வழக்கங்கள் தொடர்பான விழிப்புணர்வு

புதுக்குடியிருப்பு ஆயுர்வேத வைத்தியசாலையில் இருந்து வைத்திய அதிகாரிகளினால் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் பயிலும் பயிலுனர்களின் நலன் கருதி தற்போதைய உணவுப் பழக்க வழக்கங்கள் அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் மிகவும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது சம்பந்தமான விழிப்புணர்வு செயலமர்வினை நடாத்தியிருந்தனர்.

இவ்வாறான பாதிப்புக்களில் இருந்து எதிர்கால சமூகத்தை பாதுகாக்கும் நோக்கில் போஷாக்கான உணவுப் பழக்க வழக்கம் என்னும் தொனிப்பொருளில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் போஷாக்கான உணவுகளை உட்கொள்வதனால் எமது ஆரோக்கியம் எவ்வாறு பேணப்படுகின்றது என்பதனையும், போஷாக்கு இன்மை, போஷாக்கு குறைபாடு ஏற்படும் போது அக்குறைபாட்டினால் ஏற்படும் நோய்கள் பற்றியும், அவ்வாறான நோய்களிலிருந்து எம்மை பாதுகாத்தல் பற்றியும் தெளிவாக விளக்கமளிக்கப்பட்டது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்

Awareness on Dietary Habits

Officials from the Pudhukudiyiruppu Ayurvedic Hospital conducted an awareness program at Vivekananda Technological College for the well-being of the students. The program focused on current dietary habits and their adverse effects, which are causing significant harm. The event aimed to protect future society from such impacts and was held under the theme “Nutritious Dietary Habits.”

During the event, the importance of consuming nutritious food for maintaining health was explained. The discussion also covered the consequences of malnutrition and nutrient deficiencies, including the diseases that arise from such deficiencies and how to protect ourselves from these illnesses. The session provided clear insights into the benefits of a balanced diet and the risks associated with poor dietary practices.

This initiative highlighted the need for adopting healthy eating habits to ensure long-term well-being and prevent health issues caused by improper nutrition. The program emphasized the role of nutritious food in sustaining health and the importance of being aware of dietary choices to avoid future health complications. The event successfully educated students on the significance of a balanced diet and its impact on overall health.

For more information Visit us Maatram News