Leadership

மாணவர்களிடையே தலைமைத்துவப் பண்பை வளர்த்தல்

மாணவர்களின் தொழிற்கல்வி மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்காக பல்வேறு பயிற்சி பட்டறைகள் நடாத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவில் அமைந்துள்ள VCOT சமுதாய கல்லூரியால் 14.03.2025 ஆம் திகதி மு.ப 10.00 – 12.00 மணி வரை , கல்லூரியில் பயிற்சி உத்தியோத்தராக கடமை புரியும் வளவாளர் ஜெயம் ஜெகன் அவர்களால் “தலைமைத்துவ பண்பை வளர்த்தல்” என்ற தலைப்பில் வள்ளிபுனம் மகாவித்தியாலய மாணவர்களுக்கு ஒரு சிறப்பான பயிற்சி பட்டறை நடாத்தப்பட்டது.

இந்த பட்டறையில் 29 மாணவர்கள் பங்கேற்று, தலைமைத்துவத்தின் அடிப்படைக் கூறுகள், அதன் முக்கியத்துவம் மற்றும் அன்றாட வாழ்வில் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து மதிப்புமிக்க அறிவுரைகளைப் பெற்றனர். இந்தப் பயிற்சி மாணவர்களின் தலைமைத் திறன்களை மேம்படுத்த உதவியது.

இத்தகைய பயிற்சிப் பட்டறைகள் மாணவர்களின் திறன்களை வெளிக்கொணர்ந்து, மேம்படுத்தி எதிர்கால சமூகத்திற்கு தேவையான தலைவர்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்

Developing Leadership Qualities Among Students

Various training workshops are being conducted to enhance students’ vocational skills and personal development. As part of this initiative, VCOT Community College, located in Puthukudiyiruppu, Mullaitivu, organized a special leadership development workshop on March 14, 2025, from 10:00 AM to 12:00 PM. The session was conducted by trainer and facilitator Mr. Jayam Jegan, who serves as a training officer at the college. The workshop was designed exclusively for the students of Vallipunam Maha Vidyalayam to nurture leadership qualities and instill essential skills for their future.

Key Highlights of the Workshop

  • A total of 29 students actively participated in the session.
  • The facilitator provided valuable insights into the fundamentals of leadership, its importance, and practical ways to apply leadership skills in daily life.
  • The training helped students understand how effective leadership can shape their academic and professional journeys.
  • Interactive discussions and real-life examples were used to illustrate the impact of strong leadership.
  • The workshop focused on building confidence, decision-making skills, teamwork, and responsibility among students.

Impact and Significance

Workshops like these play a crucial role in identifying and developing leadership potential among young individuals. By engaging students in hands-on training, discussions, and activities, they gain a deeper understanding of leadership principles and how they can implement them in both their educational and personal lives.

Furthermore, leadership development is essential for shaping the next generation of responsible and proactive individuals who can make positive contributions to society. Encouraging students to embrace leadership roles at an early stage will help them become more confident, resilient, and capable of handling challenges in their future careers.

VCOT Community College aims to continue organizing similar workshops on leadership, communication, teamwork, and problem-solving to empower students. By equipping young minds with essential leadership skills, the institution hopes to create a generation of visionary leaders who will contribute to the growth and development of society.

This initiative reaffirms VCOT’s commitment to holistic student development and emphasizes the importance of leadership training in building a progressive and responsible community.

For More Information Join Our Whatsapp Community Maatram News