GIT Exam

VCOT பயிலுனர்களுக்கான GIT பரீட்சைக்கான முன்னாயத்த கருத்தரங்கு

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியானது பயிலுனர்களின் தேவையறிந்து அதற்கேற்ற பல செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

அந்த வகையில் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி – கொம்மாதுறை கிளையில் பயிற்சி பெறும் பயிலுனர்களில் இவ்வருடம் GIT பரீட்சைக்கு தோற்றும் பயிலுனர்களின் பெறுபேற்றினை அதிகரிக்கும் நோக்கில் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் ஆலோசகரும் வளவாளருமாகிய V.கஜேந்திரன் அவர்களால் இலவச கருத்தரங்கு 19.03.2025ஆம் திகதி நடாத்தப்பட்டது.

இக்கருத்தரங்கில் கல்லூரியில் பயிற்சி பெறும் 25க்கும் மேற்பட்ட பயிலுனர்கள் பங்குபற்றி இம்முறை எதிர்பார்க்கப்படும் வினாத்தொகுப்பினையும் மேலதிக விளக்கங்களையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்

GIT Exam Preparation Seminar for VCOT Trainees

Vivekananda College of Technology (VCOT) continuously implements various initiatives to support the needs of its trainees, ensuring they are well-equipped with the necessary knowledge and skills to excel in their respective fields.

As part of this commitment, a special preparatory seminar for the GIT (General Information Technology) examination was conducted on March 19, 2025, at the Vivekananda College of Technology – Kommathurai Branch. The session was led by Mr. V. Gajendran, an esteemed advisor and lecturer at VCOT, who provided in-depth guidance to the trainees appearing for this year’s examination.

This seminar was designed to enhance the trainees’ understanding of the exam syllabus, familiarize them with expected question patterns, and clarify any doubts regarding key concepts. More than 25 trainees actively participated in the session, benefiting from expert insights and additional explanations that will aid them in their exam preparation.

During the session, trainees received strategic tips and study techniques to approach the exam efficiently. Topics covered included fundamental IT concepts, problem-solving techniques, practical applications, and effective time management strategies. Furthermore, trainees were encouraged to engage in discussions, share their challenges, and gain personalized guidance to strengthen their confidence ahead of the examination.

VCOT remains dedicated to providing high-quality education and skill development opportunities for its trainees. Initiatives like this GIT exam preparation seminar reflect the institution’s commitment to fostering academic excellence and professional growth. Similar workshops and support programs will continue to be organized in the future to empower trainees with the knowledge and skills needed for success.

For more news visit us Maatram News