தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை மகிழ்வுடன் கொண்டாட, எதிர்வரும் ஏப்ரல் 9ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும், புகையிரத திணைக்களமும் இணைந்து ஒரு சிறந்த போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளன. இந்த திட்டத்தின் மூலம் பெருமளவான மக்கள் கூட்டம் எதிர்பார்க்கப்படும் நாட்களில், பயணிகளின் வசதிக்காக கூடுதலான பேருந்துகளும் மற்றும் புகையிரதங்களும் இயக்கப்படவுள்ளன.
பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று புத்தாண்டை உறவினர்களுடன் சந்தோஷமாகக் கொண்டாடுவதற்கு இந்தச் சேவைகள் ஒரு மிகப் பெரிய ஆதரவாக இருக்கும். மேலும், மக்கள் நெரிசல் மற்றும் காத்திருக்க வேண்டிய நேரத்தை குறைக்கும் வகையில் நேரத் திட்டமிடல்களும் இடம்பெறும்.
இதனால் தூர பிரதேசங்களில் தொழில் புரிவோர் இலகுவாக தங்கள் பிரயாணங்களை மேற்கொண்டு சந்தோசமாக தங்கள் குடும்ப உறவுகளுடன் புத்தாண்டை கொண்டாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்
New Transport Service Plan for the Sinhala and Tamil New Year
In celebration of the Sinhala and Tamil New Year, the National Transport Commission and the Department of Railways have jointly introduced an enhanced and coordinated transport service plan, scheduled to be implemented from April 9th to April 21st.

Under this initiative, additional buses and trains will be deployed on high-demand routes during this festive period to accommodate the anticipated increase in passenger traffic. This service aims to facilitate smooth and convenient travel for individuals heading back to their hometowns to celebrate the New Year with family and loved ones.
The integrated plan not only reduces overcrowding and long waiting times but also ensures that schedules are carefully organized to meet the diverse travel needs of the public. This is especially beneficial for people traveling long distances from their workplaces to rural areas, giving them the opportunity to reunite with their families and celebrate the New Year with peace of mind.
Additional Highlights:
- Special focus has been placed on peak travel days, with increased frequency of services in both urban and rural regions.
- Passengers are encouraged to plan their journeys in advance, as online schedules and ticket reservations will be made available for convenience.
- Authorities have also taken measures to ensure safety, punctuality, and hygiene standards, contributing to a pleasant travel experience for all.
- The initiative reflects the government’s commitment to supporting cultural traditions while also addressing practical travel challenges faced by citizens during festive seasons.
This well-coordinated and thoughtful approach is expected to provide reliable, safe, and efficient travel options, allowing everyone to welcome the New Year joyfully and stress-free.
For More news visit Maatram News