2025 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை திகதி தொடர்பான அறிவிப்பு
2025 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை திகதி தொடர்பான அறிவிப்பு

2025 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை திகதி தொடர்பான அறிவிப்பு

2025 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை திகதி தொடர்பான அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடத்துவதற்கான திகதியை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஓகஸ்ட் 10 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் 2,787 தேர்வு நிலையங்களில் பரீட்சை நடைபெறும். இரண்டாம் தாள் காலை 9.30 மணிக்கு தொடங்கி 10.45 மணிக்கு முடிவடையும்.

முதல் தாள் காலை 11.15 மணிக்கு தொடங்கி மதியம் 12.15 மணிக்கு முடிவடையும். விண்ணப்பதாரர்களின் விவரங்களில் திருத்தங்களை ஜூலை 25 முதல் ஓகஸ்ட் 4 வரை நிகழ்நிலை முறை மூலம் செய்யலாம்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்

2025 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை திகதி தொடர்பான அறிவிப்பு

Announcement regarding the 2025 Grade 5 Scholarship Examination Date

The Department of Examinations has announced the date for conducting the Grade 5 Scholarship Examination for the year 2025.

Accordingly, the examination will be held on August 10 (Sunday) at 2,787 examination centers across the country. The second paper will begin at 9.30 am and end at 10.45 am.

The first paper will begin at 11.15 am and end at 12.15 pm. Corrections in the details of the applicants can be made online from July 25 to August 4.