உர விலைகள் அதிகரிப்பு
உலக சந்தையில் உர விலைகள் அதிகரித்து வரும் நிலையில், உள்நாட்டில் உர விலைகளும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் உள்ள மாவட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போது விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவான பிரச்சினையைத் தாண்டி, சலுகை விலையில் உரங்களை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் அவர் கூறினார்.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்
Fertilizer prices increase
It is reported that as fertilizer prices are increasing in the global market, domestic fertilizer prices are also increasing.
Agriculture Minister K.D. Lalkanth mentioned this during a discussion with representatives of district agricultural organizations in the country.
He also said that beyond the general issue, it is the responsibility of the government to provide fertilizers at subsidized prices.