வலுவடைந்த தேங்காய் உற்பத்தி

வலுவடைந்த தேங்காய் உற்பத்தி

வலுவடைந்த தேங்காய் உற்பத்தி

2025 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இலங்கையின் தேங்காய் உற்பத்தி மேலும் வலுவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தை விட 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தேங்காய் உற்பத்தியில் 18 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, இலங்கை உள்ளிட்ட பல்வேறு கிழக்காசிய நாடுகளில் தேங்காய் உற்பத்தி வீழ்ச்சியடைந்தது.

சீரற்ற வானிலை, நோய் நிலைமை உள்ளிட்ட ஏனைய காரணிகளால் தேங்காய் உற்பத்தி வீழ்ச்சியடைந்தது.

இந்தநிலையில், 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், உள்நாட்டு தேங்காயின் விலை 18.32 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Strengthened coconut production

Sri Lanka’s coconut production has reportedly strengthened further in the second quarter of 2025.

Official data shows that there was an 18 percent increase in coconut production in June 2025 compared to June 2024.

Earlier, coconut production in various East Asian countries, including Sri Lanka, had declined.

Coconut production declined due to other factors including adverse weather conditions and disease conditions.

Meanwhile, the Coconut Development Authority reported that the price of domestic coconuts increased by 18.32 percent in January 2025.