உடல் பயிற்சி தரும் அற்புத நன்மைகள்
உடல் பயிற்சி தரும் அற்புத நன்மைகள்

உடல் பயிற்சி தரும் அற்புத நன்மைகள்

உடல் பயிற்சி தரும் அற்புத நன்மைகள் தொடர்பில் இந்த கட்டுரையில் விரிவாக பார்கலாம்.

உடல் பயிற்சி என்பது உங்கள் உடலை இயக்கி, தசைகள், மூட்டுகள் , இதயம், மற்றும் உடல் உறுப்புகளை வலுவாக்கும் செயல்கள். இது உடலின் சக்தியை மேம்படுத்தி, ஆரோக்கியத்தை நீடிக்கும் ஒரு வழியாகும்.

உடல் பயிற்சி தரும் அற்புத நன்மைகள்

நடைப்பயிற்சி (Walking / Morning Walk)

காலை அல்லது மாலை சிறிது தூரம் நடத்தல். 20–30 நிமிடம் மெதுவாக நடைபயிற்சி செய்யலாம். இதன் மூலம் இரத்த ஓட்டம் மேம்படும், தசைகள் வலுவடையும், மனநிலை நன்றாக இருக்கும்.

ஜாக்கிங் / ஓட்டம் (Jogging / Running)

மெதுவாக ஓடுதல், இது மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் பயிற்சி பூங்கா, தெரு, அல்லது treadmill-ல் 10–15 நிமிடம் இதனை செய்யலாம். இதன் மூலம் இதய ஆரோக்கியம், கலோரி எரிப்பு, எடை கட்டுப்பாடு.

ஸ்ட்ரெட்சிங் (Stretching Exercises)

காலை எழுந்ததும், நடை பயிற்சிக்கு முன்னரே சில ஸ்ட்ரெட்ச் movements செய்யலாம். இதன் மூலம் தசைகள் நெகிழ்ச்சி, மூட்டுகள் வலுவடையும், Stiffness குறையும்.

யோகா / பிராணாயாமா (Yoga / Breathing Exercises)

வீட்டில் மெதுவாக படி படியாக positions மற்றும் மூச்சு பயிற்சி முறை மூலம் செய்யலாம். இதன் மூலம் மனநிலை நன்றாக இருக்கும், மனஅழுத்தம் குறையும், உடல் சக்தி அதிகரிக்கும்.

உடல் பயிற்சி தரும் அற்புத நன்மைகள்

உடல் பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்

1.உடல் வலிமை மற்றும் சக்தி
நடைப்பயிற்சி, ஜாக்கிங், ஸ்ட்ரெட்சிங் போன்ற உடல் பயிற்சிகள் தசைகள், மூட்டுகள் வலுவடைய உதவுகின்றன. தினசரி செயல்களில் உற்சாகம் அதிகரிக்கும், சோர்வு குறையும்.

2.எடை கட்டுப்பாடு மற்றும் மெட்டபாலிசம் மேம்பாடு
நடைப்பயிற்சி உடல் மெட்டபாலிசத்தை இயக்கி, கலோரி எரிப்பு அதிகரிக்கும். அதிக பருமன் குறையும், உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.

3.இதய ஆரோக்கியம்
காலை நடை அல்லது ஜாக்கிங் போன்ற cardio பயிற்சிகள் இதயத்துக்கு நன்மை தரும். இரத்த ஓட்டம் மேம்பட்டு, இதய நோய் அபாயம் குறையும்.

4.மனநிலை மேம்பாடு
உடல் இயக்கம் endorphins ஹார்மோன்களை வெளியேற்றும். இது மனஅழுத்தத்தை குறைத்து, சந்தோஷமான மனநிலையை தரும்.

5.நோய் எதிர்ப்பு சக்தி உயர்வு
தினசரி உடல் இயக்கம் உடலை நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது. வைரஸ் மற்றும் பாக்டீரியா தாக்கம் குறையும்.

6.உறக்கம்
நடைப்பயிற்சி உடல் நேரத்தை சரிசெய்து, நல்ல உறக்கம் கிடைக்கும். நாளாந்த சக்தி அதிகரிக்கும்.

7.மனச்சந்தோஷம் மற்றும் உற்சாகம்
காலை நடைப்பயிற்சி மூலம் மனம் புத்துணர்ச்சி பெறும். நாள் முழுவதும் உற்சாகமாக செயல்படலாம்.

உடல் பயிற்சி செய்யாததன் விளைவுகள்

1.உடல் பலவீனம்
நடைப்பயிற்சி இல்லாமல் இருந்தால், தசைகள், மூட்டுகள் பலவீனமாகும். தினசரி செயல்கள் செய்யும் திறன் குறையும், உடல் சோர்வு அதிகரிக்கும்.

2.எடை அதிகரிப்பு
நடைக்கு உடல் இயக்கம் தேவையானது. தவிர்த்தால் மெட்டபாலிசம் மந்தமாகி, அதிக கலோரி எரியாது, இது பருமன், வயிற்று கொழுப்பு அதிகரிக்கும்.

3.இதய சம்பந்தமான பிரச்சனைகள்
நடைப்பயிற்சி இல்லாததால் இரத்த ஓட்டம் மெதுவாக இருக்கும். இதனால் இரத்த அழுத்தம், கொழுப்பு அதிகரிப்பு, இதய நோய் அபாயம் அதிகரிக்கும்.

4.மனநிலை பாதிப்பு
நடைப்பயிற்சி உடலில் endorphins விடுவிக்கும். அதைக் இல்லாததால் , மனஅழுத்தம், சோர்வு, மனஅழுத்த பிரச்சனைகள் அதிகரிக்கும்.

5.நோய் எதிர்ப்பு சக்தி குறைவு
உடல் இயக்கம் இல்லாததால், நோய் எதிர்ப்பு சக்தி மந்தமாகும். குளிர், வைரஸ், பாக்டீரியா தாக்கம் அதிகரிக்கும்.

6.உறக்கம் குறைவு
தினசரி உடல் இயக்கமின்றி இருந்தால், நியூரல் ரிதம் பாதிக்கப்பட்டு, உறக்கம் குறையும். இது நாளாந்த செயல்திறனை பாதிக்கும்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

The amazing benefits of physical exercise

What is Physical Exercise?

Physical exercise refers to activities that move your body and strengthen muscles, joints, the heart, and other body parts. It improves body strength and promotes overall health.


Types of Physical Exercise

1. Walking / Morning Walk
Walking for a short distance in the morning or evening for 20–30 minutes at a moderate pace improves blood circulation, strengthens muscles, and boosts mental well-being.

2. Jogging / Running
Jogging or running slowly increases metabolism. It can be done in a park, on the street, or on a treadmill for 10–15 minutes. This helps improve heart health, burn calories, and maintain a healthy weight.

3. Stretching Exercises
Stretching a few movements in the morning before walking loosens stiff muscles, strengthens joints, and reduces stiffness.

4. Yoga / Breathing Exercises (Pranayama)
Performing gentle yoga poses and breathing exercises at home gradually improves mental health, reduces stress, and increases body strength.


Benefits of Physical Exercise

  1. Body Strength and Energy
    Exercises like walking, jogging, and stretching strengthen muscles and joints, increasing energy for daily activities and reducing fatigue.
  2. Weight Control and Improved Metabolism
    Walking and jogging increase metabolism and burn calories efficiently, helping reduce excess fat and maintain a healthy weight.
  3. Heart Health
    Morning walks or jogging are cardio exercises that support heart health by improving blood circulation and reducing the risk of heart disease.
  4. Improved Mental Health
    Physical activity releases endorphins, which reduce stress and promote a happy, relaxed state of mind.
  5. Boosts Immunity
    Daily physical activity strengthens the immune system, reducing susceptibility to viruses and bacterial infections.
  6. Better Sleep
    Regular exercise regulates the body’s internal clock, leading to better sleep and increased daily energy.
  7. Happiness and Vitality
    Morning walks refresh the mind, increase alertness, and keep you energetic throughout the day.

Consequences of Not Exercising

  1. Weak Body
    Without exercise, muscles and joints weaken, daily activity becomes harder, and overall fatigue increases.
  2. Weight Gain
    Lack of movement slows metabolism, reduces calorie burn, and increases body fat and belly fat.
  3. Heart-Related Problems
    Without exercise, blood circulation slows, leading to high blood pressure, increased cholesterol, and higher risk of heart disease.
  4. Mental Health Issues
    Exercise releases endorphins. Without it, stress, fatigue, and mental strain increase.
  5. Lowered Immunity
    A sedentary lifestyle reduces immunity, making the body more prone to colds, viruses, and bacterial infections.
  6. Poor Sleep
    Without daily movement, the body’s neural rhythm is disturbed, leading to reduced sleep quality, which affects overall daily performance.