பதுளை – ஹாலிஎல தொடருந்து சேவைகளில் பாதிப்பு
பதுளை மற்றும் ஹாலிஎல தொடருந்து நிலையங்களுக்கு இடையில் தொடருந்து ஒன்று தடம் புரண்டுள்ளது.
இதனால் மலைநாட்டுக்கான தொடருந்து பாதையில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதுளை தொடருந்து நிலையத்திலிருந்து காலை 08.50 மணிக்கு கொழும்பு கோட்டைக்கு புறப்பட்ட பொடி மெனிகே விரைவு தொடருந்து, ஹாலி எல – பதுளை தொடருந்து நிலையத்துக்கு இடையில் காலை 09.10 மணியளவில் தடம் புரண்டது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Badulla – Halle Ela train services affected
A train has derailed between Badulla and Hali Ela railway stations.
The Railway Department has reported that services on the hill country route have been affected.
The Podi Menike Express train, which left Badulla Railway Station at 08.50 am for Colombo Fort, derailed between Hali Ela – Badulla Railway Station at around 09.10 am.