இந்திய - பாகிஸ்தான் மகளிர் அணிகள் இன்று மோதல்
இந்திய - பாகிஸ்தான் மகளிர் அணிகள் இன்று மோதல்

இந்திய – பாகிஸ்தான் மகளிர் அணிகள் இன்று மோதல்

இந்திய – பாகிஸ்தான் மகளிர் அணிகள் இன்று மோதல்

மகளிர் உலககிண்ண கிரிக்கெட் தொடரின் 6 ஆவது போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

கொழும்பு ஆர் பிரேமதாஸ விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள குறித்த போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

குறித்த போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

முன்னதாக ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் போது பாகிஸ்தான் அணி வீரர்களுடன் கைகுலுக்க இந்திய அணி வீரர்கள் மறுப்பு தெரிவித்த விடயம் பேசுபொருளாக மாறியிருந்தது.

இந்தநிலையில் கைகுலுக்கல் மறுப்பு மகளிர் உலகக்கிண்ண தொடரிலும் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

India–Pakistan Women’s Teams Face Off Today

The sixth match of the Women’s Cricket World Cup is scheduled to take place today, Sunday.

The match will be held at the R. Premadasa Stadium in Colombo, where the Indian and Pakistani women’s teams will face each other.

The game is set to begin at 3:00 p.m. today.

Earlier, during the Asia Cup series, a controversy arose when Indian players refused to shake hands with members of the Pakistan team.

In this context, it is expected that the handshake refusal might continue during the Women’s World Cup match as well.