ட்ரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
ட்ரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி

ட்ரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி

ட்ரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேந்திர சிங் தோனி அதிகாரப்பூர்வமாக ட்ரோன் பைலட் உரிமத்தை பெற்றுள்ளார்.

மஹேந்திர சிங் தோனி தனது சமூக வலைதள பதிவில் இதனை அறிவித்துள்ளார்.

சென்னையிலுள்ள, கருடா ஏரோஸ்பேஸ் என்ற சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால் (DGCA) அங்கீகரிக்கப்பட்ட ரிமோட் பைலட் பயிற்சி நிறுவனத்தில் தோனி பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Dhoni Obtains Official Drone Pilot License!

Former Indian cricket team captain Mahendra Singh Dhoni has officially obtained his Drone Pilot License.

Dhoni announced this news through his social media post.

According to Indian media reports, Dhoni successfully completed his Remote Pilot Training at Garuda Aerospace in Chennai, a training institute approved by the Directorate General of Civil Aviation (DGCA).