10 சதவீதத்தினர் பல்வேறு மன நோய்களால் பாதிப்பு
இலங்கை மக்கள் தொகையில் பத்து சதவீதத்தினர் கடுமையான மன நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
உலக மனநல தினத்தை முன்னிட்டு, நேற்று 8.10.2025 நடைபெற்ற தேசிய நிகழ்வில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் இந் நிலைமை தற்கொலையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
10 Percent of People Affected by Various Mental Illnesses
About ten percent of Sri Lanka’s population is affected by severe mental illnesses, according to Dr. Asela Gunawardena, Director General of Health Services.
He made this statement while speaking at the national event held yesterday (October 8, 2025) to mark World Mental Health Day.
It is noteworthy that he also mentioned this situation has had a significant impact on the rate of suicides.