துடிப்பு நின்ற இதயத்தை நோயாளிக்கு பொருத்தி மறுவாழ்வு
துடிப்பு நின்ற இதயத்தை நோயாளிக்கு பொருத்தி மறுவாழ்வு

துடிப்பு நின்ற இதயத்தை நோயாளிக்கு பொருத்தி மறுவாழ்வு

துடிப்பு நின்ற இதயத்தை நோயாளிக்கு பொருத்தி மறுவாழ்வு

கனடாவின் டொரன்டோ பொது மருத்துவமனையில் துடிப்பு நின்ற இதயம் ஒன்றை நோயாளி ஒருவரின் உடலில் பொருத்தி அவருக்கு மறுவாழ்வு கொடுத்து சாதனை படைத்துள்ளார் மருத்துவர் ஒருவர்.

Circulatory Criteria (DCC) Heart Transplant எனும் முறையில் மரணமடைந்த ஒருவருடைய உடலிலிருந்து இதயத்தை அகற்றி இதயம் தேவைப்படும் ஒருவர் உடலில் பொருத்துவார்கள், இந்த சிகிச்சை முறையின் மூலமே குறித்த நோயாளிக்கு மறுவாழ்வு கொடுத்துள்ளனர் மருத்துவர்கள்.

சிகிச்சை செய்யப்பட்ட நோயாளியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக குறித்த மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இது மருத்துவ உலகின் பெரும் சாதனையாக கருதப்படுகிறது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Reviving a Patient with a Transplanted Heart That Had Stopped Beating

A doctor at Toronto General Hospital in Canada has achieved a remarkable medical breakthrough by transplanting a heart that had stopped beating into a patient, successfully giving them a new lease on life.

Using a procedure known as Donation after Circulatory Criteria (DCC) Heart Transplant, doctors removed a heart from a deceased donor and implanted it into a patient in need of a heart transplant. Through this advanced medical technique, the patient was successfully revived.

The medical team reported that the patient’s condition is showing significant improvement following the surgery.

This achievement is considered a major milestone in the field of medical science.