இதன்படி இன்று ஆரம்பமாகும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் G.C.E. Advanced Level Examination Begins: Important Notice for Students 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதற்காக நாடு முழுவதும் 2,362 பரீட்சை மத்திய நிலையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு பரீட்சைக்கு 246,521 பாடசாலை பரீட்சார்த்திகள் மற்றும் 94,000 தனியார் பரீட்சார்த்திகள் என மொத்தம் 340,521 பரீட்சார்த்திகள் தகுதி பெற்றுள்ளனர்.
இந்தநிலையில் பரீட்சார்த்திகள், பரீட்சை ஆரம்பமாவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மின்னணு கடிகாரங்கள், பிற மின்னணு உபகரணங்கள் மற்றும் கைபேசிகள் ஆகியவற்றைப் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு செல்வது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
G.C.E. Advanced Level Examination Begins: Important Notice for Students
Accordingly, the General Certificate of Education (G.C.E.) Advanced Level examination begins today and will continue until December 5.
A total of 2,362 examination centers have been prepared across the country for this purpose.
This year, 246,521 school candidates and 94,000 private candidates, making a total of 340,521 candidates, are eligible to sit for the examination.
The Commissioner General of Examinations has advised all candidates to arrive at their respective examination centers at least 30 minutes before the commencement of the exam.
Furthermore, bringing electronic watches, other electronic devices, or mobile phones into the examination hall is strictly prohibited.

