Advisory to Wear Face Masks
Advisory to Wear Face Masks

முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தல்

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் தற்போது Advisory to Wear Face Masks ஆரோக்கியத்துக்குப் பாதகமான அளவுக்கு குறைந்துள்ளதாக, காற்றுத் தரக் குறியீட்டு (AQI) முறைமையின் நேரடி தரவுகள் தெரிவிக்கின்றன.

இதன்படி கதுருவெல, சிலாபம், அகரகம, வந்துரகல, திகன, மடம்பகம, ஹங்கம, அக்கரைப்பற்று, கலவான, முள்ளியவளை,பன்னங்கண்டி மற்றும் உப்புவெளி ஆகிய இடங்களுடன், யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பின் பல பகுதிகளும் அடங்கும்.

காற்றிலுள்ள மாசு அளவு நீண்ட நேரம் சுவாசிப்பதற்கு ஆபத்தான அளவை எட்டியுள்ளது.

இது சிறுவர், முதியோர், மற்றும் சுவாச அல்லது இதய நோய்கள் உள்ளவர்களுக்கு மிகவும் ஆபத்தானது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இதனால் குறித்த பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியில் செல்லும் போது முகக்கவசத்தை அணியுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Advisory to Wear Face Masks

The air quality in several parts of the country has dropped to levels that are harmful to health, according to real-time data from the Air Quality Index (AQI) monitoring system.

The affected areas include Kathuruwela, Chilaw, Agarakama, Wanduragala, Thigana, Madampagama, Hangama, Akkaraipattu, Kalawana, Mulliyawalai, Pannankandy, and Uppuweli, along with several parts of Jaffna and Colombo.

The level of air pollution in these regions has reached a point that makes prolonged exposure dangerous.

Experts warn that this situation poses a serious health risk—especially to children, the elderly, and individuals with respiratory or heart conditions.

Therefore, residents in these affected areas are strongly advised to wear face masks when going outdoors.