Increase in Gold Prices
Increase in Gold Prices

தங்கத்தின் விலை அதிகரிப்பு

நேற்று (12) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 326,000 ரூபாயாக விற்பனையாகிய நிலையில், இன்று (13) 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 10,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, Increase in Gold Prices இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 336,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 310,800 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 38,850 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

Increase in Gold Prices

As of yesterday (12th), 24-carat gold was sold at Rs. 326,000 per pound. However, according to the Sri Lanka Jewellery Traders’ Association, the price of 24-carat gold has increased by Rs. 10,000 per pound today (13th).

Accordingly, the current gold prices are as follows:

  • 24-carat gold: Rs. 336,000 per pound
  • 22-carat gold: Rs. 310,800 per pound

Based on this, the price per gram of gold is:

  • 24-carat gold: Rs. 42,000 per gram
  • 22-carat gold: Rs. 38,850 per gram