பதுளை – கொழும்பு இரவு நேர அஞ்சல் தொடருந்தொன்று தடம்புரண்டுள்ளது.
இதல்கஸ்ஹின்ன மற்றும் ஒஹிய தொடருந்து மார்க்கத்தில், மண்மேடு சரிந்து வீழ்ந்ததால் குறித்த தொடருந்து தடம்புரண்டுள்ளது.
இந்த நிலையில் மலையக மார்க்கத்தின் தொடருந்து சேவைகள் நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Limited Upcountry Train Services
A night mail train travelling from Badulla to Colombo has derailed.
The derailment occurred between the Idalgashinna and Ohiya railway stations after a landslide caused soil to collapse onto the tracks.
As a result, train services on the Upcountry line have been limited up to Nanu Oya, according to the Railway Department.

