அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தில் 18.11.2025 அன்று 200 கமுகம் பிள்ளைகள் Tree Planting Event at Annai Sri Sarada Nilayam நடப்பட்டுள்ளது.
ஆதித்யன் என்பவரின் நினைவாக இலண்டனில் வசித்து வரும் அவரது நண்பன் திருச்செல்வம் லக்கீஸ்வரன் என்பவரால் இந்த கமுகம் பிள்ளைகள் அன்பளிப்பு செய்யப்பட்டு நடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் சாரதா நிலையத்தின் தலைவர் பொன்.பேரின்பநாயகம் மற்றும் பொருளாளர் செந்தில்குமார், இந்நிலையத்தின் முகாமையாளர் உத்தியோகத்தர்கள் பிள்ளைகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
இதேவேளை அன்னை ஸ்ரீ சாரதா நிலையமானது வறிய மாணவர்களுக்கு பாடசாலை கல்வி தவிர்ந்த மேலதிக கல்வியினை வழங்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டு தற்போது சிறப்பாக இயங்கி வருகின்றது.



மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Tree Planting Event at Annai Sri Sarada Nilayam
On 18.11.2025, 200 saplings of the kamugam tree were planted at Annai Sri Sarada Nilayam.
This initiative was carried out in memory of Adithyan, with the saplings donated by his friend, Mr. Thiruselvam Lakkeeswaran, who resides in London.
The event was graced by the participation of the Nilayam’s President, Mr. Pon. Perinbanayagam, Treasurer Mr. Senthilkumar, the institution’s administrators, staff, and students.
Annai Sri Sarada Nilayam was established with the vision of providing additional educational opportunities beyond regular schooling for underprivileged students, and it continues to function successfully today.

