Holiday for All Primary Schools in Uva Province
Holiday for All Primary Schools in Uva Province

ஊவா மாகாண பாலர் பாடசாலைகளுக்கு விடுமுறை

ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து பாலர் பாடசாலைகளும் Holiday for All Primary Schools in Uva Province காலவரையின்றி மூடப்படவுள்ளதாக ஊவா மாகாண முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

ஊவா மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் காலவரையின்றி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Holiday for All Primary Schools in Uva Province

The Uva Provincial Pre-School Development Authority has announced that all primary schools in the Uva Province will be closed indefinitely.

Due to the prevailing unfavorable weather conditions in the Uva Province, an indefinite holiday has been granted to all primary schools.