Increase in Laugfs Gas Prices நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சமையல் எரிவாயு விலையை அதிகரித்துள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 150 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை அதிகரிப்புக்கமைய அதன் புதிய விலை 4,250 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை, சந்தையில் 4,100 ரூபாவாக காணப்பட்டது.
அவ்வாறே 5 கிலோகிராம் லாஃப்ஸ் எரிவாயுவின் 65 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 1,710 ரூபாவாகும்.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Increase in Laugfs Gas Prices
Laugfs Gas has announced an increase in the prices of cooking gas with effect from midnight on Thursday.
Accordingly, the price of the 12.5 kg Laugfs cooking gas cylinder has been increased by Rs. 150. With this revision, the new price has been fixed at Rs. 4,250.
Previously, the 12.5 kg Laugfs gas cylinder was available in the market at a price of Rs. 4,100.
Similarly, the price of the 5 kg Laugfs gas cylinder has also been increased by Rs. 65, bringing its new price to Rs. 1,710.

