GCE OL பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

GCE OL பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

2023 ஆம் ஆண்டுக்கான GCE OL பெறுபேறுகள் அடுத்த 6 தினங்களுக்குள் நிச்சயமாக வெளியிடப்படும் என என்று பரீட்சைத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் இந்த நாட்களில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அதன்படி, இந்த வார இறுதிக்கு முன்பாக, பெறுபேறுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.