Gold Prices Drop Amid Middle East War Tensions சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (09) வீழ்ச்சியடைந்துள்ளது.
அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,095 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 83.15 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், சர்வதேச விலை வீழ்ச்சி காரணமாக இன்று இலங்கையிலும் விலை வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
மேலும், டொலரின் வலுவூட்டல் மற்றும் சர்வதேச அரசியல் நகர்வுகள் இந்த விலை மாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைகின்றன எனவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Gold Prices Drop Amid Middle East War Tensions
Gold and silver prices have declined today (09) due to economic changes in the international market and the ongoing war situation in the Middle East.
Accordingly, the price of one ounce of gold is currently being traded at 5,095 dollars in the international market.
Meanwhile, the price of silver today stands at 83.15 dollars per ounce.
Over the past few days, gold prices in the local market had shown fluctuations. However, due to the drop in international prices, it is expected that gold prices in Sri Lanka may also decline today.
Foreign news reports further state that the strengthening of the US dollar and international political developments have been key factors influencing this price change.
