Sharp Change in Fuel Prices
Sharp Change in Fuel Prices

எரிபொருள் விலையில் அதிரடி மாற்றம்

Sharp Change in Fuel Prices சினோபெக் (SINOPEC) மற்றும் எல்.ஐ.ஓ.சி(LIOC) என்பனவும் எரிபொருள் விலையில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளன.

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 22 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, 303 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன், லங்கா சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 24 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, 353 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

ஒக்டேன் 92 ரக பெற்றோல், ஒரு லீற்றரின் விலை 24 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, 317 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 25 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, 365 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 13 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, 195 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Sharp Change in Fuel Prices

Sinopec and Lanka IOC have also revised fuel prices.

It is noteworthy that the fuel price revision came into effect from midnight yesterday.

The Ceylon Petroleum Corporation announced that the revised fuel prices took effect from midnight yesterday.

Accordingly, the price of Auto Diesel has been increased by Rs. 22 per litre, bringing the new price to Rs. 303.

Meanwhile, the price of Lanka Super Diesel has been increased by Rs. 24 per litre, raising it to Rs. 353.

The price of Octane 92 Petrol has increased by Rs. 24 per litre, and it is now sold at Rs. 317.

In addition, the price of Octane 95 Petrol has been increased by Rs. 25 per litre, bringing the new price to Rs. 365.

At the same time, the price of Kerosene has been increased by Rs. 13 per litre, and it is now sold at Rs. 195, according to the Ceylon Petroleum Corporation.