Increase in Litro Gas Prices லிட்ரோ (Litro) சமையல் எரிவாயுவின் விலை இன்று (10) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றங்களுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.
அதிகரிக்கப்பட்ட விலையின் அடிப்படையில் புதிய விற்பனை விலை வருமாறு.
12.5 கிலோ கிராம் எரிவாயு கொள்கலன்: 300 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. (புதிய விலை: 3,990 ரூபாய்)
5 கிலோ கிராம் எரிவாயு கொள்கலன்: 120 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. (புதிய விலை: 1,602 ரூபாய்)
2.3 கிலோ கிராம் எரிவாயு கொள்கலன்: 56 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. (புதிய விலை: 750 ரூபாய்)
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Increase in Litro Gas Prices
The price of Litro (Litro) cooking gas has been increased with effect from midnight today (10).
The Chairman of the Litro Gas Company stated that this decision was taken in line with price fluctuations in the international market.
Accordingly, the new retail prices based on the increase are as follows:
🔹 12.5 kg gas cylinder: Increased by Rs. 300
New price: Rs. 3,990
🔹 5 kg gas cylinder: Increased by Rs. 120
New price: Rs. 1,602
🔹 2.3 kg gas cylinder: Increased by Rs. 56
New price: Rs. 750

