Food Prices Surge Rapidly
Food Prices Surge Rapidly

அதிரடியாக அதிகரிக்கும் உணவு விலைகள்

Food Prices Surge Rapidly எரிவாயு விலை உயர்வு காரணமாக இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சில உணவு வகைகளின் விலைகள் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சாதாரண தேநீர் 5 ரூபாவாலும், பால் தேநீர் மற்றும் சிற்றுண்டிகள் 10 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

மேலும், ரைஸ் மற்றும் கொத்துரொட்டி ஆகியவை 25 ரூபாவாலும் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவகம் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Food Prices Surge Rapidly

Due to the increase in gas prices, the All Ceylon Snack and Restaurant Owners’ Association has announced that the prices of certain food items will be increased, effective from midnight today (11).

Accordingly, regular tea will rise by 5 rupees, while milk tea and snacks will increase by 10 rupees.

Furthermore, rice and kothu roti will see a price hike of 25 rupees, the All Ceylon Restaurant and Snack Owners’ Association stated.