Gold Prices
Gold Prices

தங்கத்தின் விலை

Gold Prices உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலையில் இன்று (11) எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் விற்பனையான அதே விலையிலேயே இன்றும் தங்கம் விற்பனை செய்யப்படுவதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 415,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 383,800 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 51,875 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,975 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கங்கள் காணப்பட்ட போதிலும், இலங்கையில் இன்றைய தினம் விலை மாற்றமின்றி ஸ்திரமான நிலையில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Gold Prices

The All Ceylon Jewellers’ Association has reported that there has been no change in gold prices in the domestic market today (11).

The association stated that gold is being sold today at the same prices as yesterday.

Accordingly, the current gold prices are as follows:

  • 24-carat gold: 1 pound is sold at 415,000 rupees
  • 22-carat gold: 1 pound is sold at 383,800 rupees

This means:

  • The price of 1 gram of 24-carat gold is 51,875 rupees
  • The price of 1 gram of 22-carat gold is 47,975 rupees

Although there are occasional fluctuations in international gold prices, it is noteworthy that prices in Sri Lanka remain stable today.