Gold and Silver Prices Decline Today மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் இன்று வியாழக்கிழமை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
உலகளாவிய ரீதியில் அமெரிக்க டொலரின் மதிப்பு வலுவடைந்துள்ளதாலும், முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நகர்வுகளாலும் தங்கம் விலை குறைவடைந்துள்ளது.
அதற்கமைய, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,171.26 டொலராக இன்று விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு அவுண்ஸ் வெள்ளி 85.35 டொலராக விற்பனை செய்யப்படுகின்றது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Gold and Silver Prices Decline Today
Due to the ongoing war situation in the Middle East and economic changes in the international market, the prices of gold and silver recorded a decline today (Thursday).
The strengthening of the US dollar globally and precautionary movements among investors have also contributed to the decrease in gold prices.
Accordingly, in the international market, one ounce of gold is being sold at 5,171.26 US dollars today.
Meanwhile, one ounce of silver is being sold at 85.35 US dollars.

