Laugfs Cooking Gas Prices Also Increased நேற்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 300 ரூபாயினாலும், 5 கிலோகிராம் சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 120 ரூபாயினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு கொள்கலனின் புதிய விலை 4,630 ரூபாயாகவும், 5 கிலோகிராம் சமையல் எரிவாயு கொள்கலனின் புதிய விலை 1,862 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Laugfs Cooking Gas Prices Also Increased
The company has announced that revisions have been made to the price of Laugfs cooking gas, effective from midnight yesterday (Wednesday).
Accordingly, the price of the 12.5 kg cooking gas cylinder has been increased by 300 rupees, while the price of the 5 kg cooking gas cylinder has been increased by 120 rupees.
As a result, the new price of the 12.5 kg cooking gas cylinder is 4,630 rupees, while the new price of the 5 kg cooking gas cylinder has been fixed at 1,862 rupees.
