Ban on Conducting Extra Classes on Wednesdays
Ban on Conducting Extra Classes on Wednesdays

புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புக்களுக்கு தடை

Ban on Conducting Extra Classes on Wednesdays விசேட அரசாங்க விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள புதன்கிழமைகளில், மேலதிக வகுப்புக்களை நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ள போதிலும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நெருக்கடிகளை கருத்திற்கொண்டு ஒவ்வொரு வாரமும் புதன் கிழமையை அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Ban on Conducting Extra Classes on Wednesdays

The Commissioner General of Essential Services has announced that conducting extra classes on Wednesdays, which have been declared as special government holidays, is prohibited.

Although sufficient fuel stocks are currently available, it is noteworthy that Wednesdays have been declared as government holidays each week in view of potential future shortages.