Strict Warning Issued to Fuel Filling Stations
Strict Warning Issued to Fuel Filling Stations

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு கடும் எச்சரிக்கை

Strict Warning Issued to Fuel Filling Stations எரிபொருள் விநியோகம் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை மீறிச் செயற்படும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினால் விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, முறைகேடுகள் தொடர்பான தகவல்களை பின்வரும் இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொலைபேசி இலக்கங்கள் : 0112106767/ 0117296130

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Strict Warning Issued to Fuel Filling Stations

Legal action will be taken against fuel station owners who violate the instructions issued regarding fuel distribution.

According to a statement released by the Government Information Department, special telephone numbers have been introduced by the Sri Lanka Petroleum Corporation to report such incidents.

Accordingly, the public is requested to inform any irregularities through the following contact numbers:

Telephone Numbers: 011 210 6767 / 011 729 6130