Gold and Silver Record Decline in International Market சர்வதேச அரசியல் நகர்வுகள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலுக்கு மத்தியில், உலகச் சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,367.61 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 67.56 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக இலங்கையின் உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின் விலை பாரிய வீழ்ச்சியைக் கண்டு வந்தது.
அதனடிப்படையில் இன்றும் இலங்கையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Gold and Silver Record Decline in International Market
Amid global political developments and the ongoing conflict situation in the Middle East, gold prices in the world market have recorded a decline.
Accordingly, the price of one ounce of gold in the international market has dropped to USD 4,367.61.
The price of one ounce of silver is currently being traded at USD 67.56.
Over the past few days, gold prices in Sri Lanka’s domestic market have also experienced a significant decline.
Based on this trend, it is expected that gold prices in Sri Lanka will continue to decrease today as well.

