A/L Results Expected Before the New Year
A/L Results Expected Before the New Year

உயர்தர பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீட எதிர்பார்ப்பு

A/L Results Expected Before the New Year உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகளை, சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதி கட்டத் தயாரிப்புப் பணிகள் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் 10ஆம் திகதி ஆரம்பமான உயர்தரப் பரீட்சைகள், இடையில் ஏற்பட்ட ‘டிட்வா’ புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்தது.

இதனால் ஒத்திவைக்கப்பட்ட சில பாடங்களுக்கான பரீட்சைகள், கடந்த ஜனவரி 12 முதல் 20 வரை மீள நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

A/L Results Expected Before the New Year

The Commissioner General of Examinations has stated that it is expected to release the G.C.E. Advanced Level (A/L) examination results before the Sinhala and Tamil New Year. He also noted that the final stages of preparation for releasing the results are currently being carried out swiftly.

The A/L examinations, which commenced on November 10, were affected due to the ‘TIDWA’ cyclone that occurred during the period.

As a result, examinations for several postponed subjects were reconducted from January 12 to 20.