Increase in Food Prices
Increase in Food Prices

உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு

Increase in Food Prices இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன.

அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் ஹர்ஷன ருக்ஷான் இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி, பொதி செய்யப்பட்ட சோறு, ப்ரைட் ரைஸ் மற்றும் கொத்து ஆகியன 30 ரூபாயால் அதிகரிக்கப்படுகின்றன.

அத்துடன், சிற்றுண்டிகள் 10 ரூபாயாலும், தேநீர் வகைகள் 05 ரூபாயாலும் அதிகரிக்கப்படவுள்ளன.

மின்சார கட்டணம் அதிகரிப்பினால் இந்த விலை அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் ஹர்ஷன ருக்ஷான குறிப்பிட்டுள்ளார்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Increase in Food Prices

Food prices are set to increase with effect from midnight today.

This was stated by Harshana Rukshan of the All Island Canteen and Restaurant Owners’ Association.

Accordingly, the prices of packed rice, fried rice, and kottu will be increased by 30 rupees.

In addition, snacks will increase by 10 rupees, while tea varieties will go up by 5 rupees.

Harshana Rukshan further stated that this price hike has become necessary due to the increase in electricity tariffs.