Fuel Shipment Arriving in the Country Today 40,000 மெற்றிக் தொன் எரிபொருளை ஏற்றிய கப்பலொன்று இன்று (2) நாட்டை வந்தடைய உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே வழங்கிய தகவல்களின்படி,
குறித்த எரிபொருள் கப்பலில் 32,000 மெற்றிக் தொன் டீசலும்,: 8,000 மெற்றிக் தொன் விமான எரிபொருளும் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நாட்டை வந்தடையும் இந்த எரிபொருள் கையிருப்பு, தரப்பரிசோதனைகளுக்குப் பின்னர் தரையிறக்கப்பட்டு விநியோக நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Fuel Shipment Arriving in the Country Today
A vessel carrying 40,000 metric tons of fuel is scheduled to arrive in Sri Lanka today (2), according to the Ceylon Petroleum Corporation.
According to information provided by its Managing Director, Mayura Neththikumara,
the fuel shipment includes 32,000 metric tons of diesel and 8,000 metric tons of aviation fuel.
He further stated that the fuel stock arriving today will be unloaded after quality inspections and then used for distribution purposes.
