விமான விபத்துக்களும் அதன் காரணங்களும்
விமான விபத்துக்கள்
விமான விபத்துக்கள் என்பது, விமானம் பறக்கும் போது அல்லது தரையில் இயக்கப்படும்போது நிகழும் அபாயகரமான நிகழ்வுகளே விமான விபத்துக்கள் எனப்படும்.
இதன்போது மனித உயிரிழப்புகள், காயம் அல்லது விமானத்திற்கு சேதம் ஏற்படும்.
11 மில்லியன் விமான பயணங்களில் ஒருவர் உயிரிழக்க வாய்பு உள்ளதுடன் விபத்து ஏற்படுவதற்கான காரணம் மிக மிகக் குறைவு என சில தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

✈️ விமான விபத்துகளின் காரணங்கள்:
1.மனிதத் தவறு (Human Error) – பைலட்டின் தவறு, தவறான முடிவெடுப்பு.
2.இயந்திர கோளாறு (Mechanical Failure) – விமானத்தின் எஞ்சின் அல்லது பிற பாகங்களில் பழுது.
3.வானிலை (Weather) – புயல், கடும் மழை, மின்னல், பனிப்பொழிவு போன்றவை.
4.எரிபொருள் குறைபாடு (Fuel Exhaustion) – தவறான திட்டமிடல் காரணமாக.
5.விமான நிலைய தகவல் தவறுகள் (ATC Mistakes) – விமான நிலைய கட்டுப்பாட்டு தவறுகள்.
✈️ விமான விபத்துகளுக்கு உதாரணங்கள்:
விமானம் பறக்கும் போது எஞ்சின் செயலிழத்தல்.
வானிலை காரணமாக விமானம் தவறானவாறு தரையிறங்குதல்.
விமான நிலையத்தில் இரு விமானங்கள் மோதி விபத்துக்குள்ளாவது.
நிலைக்கட்டுப்பாடு தவறுதல் (ATC Error)
📊 புள்ளிவிவரங்கள்:
வானூர்தி விபத்தில் இறப்பது 1 in 11 million (சுமார்)
மோட்டார் வாகன விபத்தில் இறப்பது 1 in 5,000 (அதிகம்)
சிகரெட் புகைப்பதால் இறப்பது 1 in 2 (புகைபிடிப்பவர்களுக்கு)
📌 இதன் அடிப்படையில், விமான பயணம் என்பது காரில் செல்வதைவிட ஆயிரமடங்கு பாதுகாப்பானது என கூறப்படுகின்றது.
✅ விமானங்கள் பாதுகாப்பானவை என்பதை உறுதிப்படுத்த பின்வரும் கூற்றுக்கள் முன்வைக்கப்படுகின்றது.
1.தொழில்நுட்ப மேம்பாடு (Advanced technology).
2.விமானிகளுக்கு வழங்கப்படும் கடுமையாக பயிற்சி.
3.விமான பராமரிப்பு மிகவும் கட்டுப்பாடுகளுடன் நடக்கிறது.
4.விமானங்கள் பல பாதுகாப்பு முறைமைகளைக் கொண்டிருக்கின்றன (Engine redundancy, radar systems, auto-pilot, etc).
🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀
விமான சம்பவம் (Airplane Incident)
விமான சம்பவம் என்பது விமானம் பறக்கும், தரையிறங்கும் அல்லது இயக்கப்படுவதற்கிடையில், விமானத்தின் செயல்திறனை பாதிக்கக்கூடிய,
ஆனால் உயிரிழப்பு அல்லது பெரிய சேதம் ஏற்படாத, அபாய நிலையை Airplane Incident என அழைக்கப்படுகின்றது.

✈️ விமான சம்பவம் (Airplane Incident) களுக்கான உதாரணங்கள்
பைலட்டின் தவறான தரையிறக்கம் முயற்சி.
விமானத்தில் எஞ்சின் ஒலி அலாரம் வரும், பின்னர் சீராகும்
ATC (Air Traffic Control) தவறான வழிமுறை தருவது.
பயணிகளின் தவறான நடத்தை – சண்டை, மது அருந்தி பிரச்சனை ஏற்படுத்துதல் (Unruly passenger incident).
இதே வேளை Airplane Incident ஒரு எச்சரிக்கையாக கருதப்படுகின்றது. இது எதிர்காலத்தில் பெரும் விபத்தாக மாறக்கூடும். விமானப் பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க இது உதவுகிறது.
🎯 விபத்து (Accident) vs சம்பவம் (Incident):
Accident (விபத்து) Incident (சம்பவம்)
⭕உயிரிழப்பு ஏற்படலாம் இல்லை
⭕விமான சேதம் பெரிதாக இருக்கலாம் இல்லை அல்லது குறைவாக இருக்கும்
⭕தாக்கம் பெரும் தாக்கம் சிறிய அல்லது எச்சரிக்கையான தாக்கம்
⭕உதாரணம் விமானம் தரையிலே விழுவது ரன்வேயில் விமானம் தடுமாறுவது
மேலதிக செய்திகளுக்கு மாற்றம் செய்திகள்
Author – Showmini.S (Journalist)
✈️ Airplane Accidents
Airplane accidents refer to dangerous incidents that occur while an aircraft is flying or being operated on the ground. These accidents often result in human casualties, injuries, or damage to the aircraft.
Statistically, the chance of dying in an airplane crash is about 1 in 11 million flights, and the likelihood of an accident is extremely low, according to various data sources.
✈️ Common Causes of Airplane Accidents:
- Human Error – Pilot mistakes, poor decision-making.
- Mechanical Failure – Engine malfunction or issues in aircraft components.
- Weather – Storms, heavy rain, lightning, snow, etc.
- Fuel Exhaustion – Running out of fuel due to miscalculation.
- Air Traffic Control (ATC) Mistakes – Errors from the control tower.
✈️ Examples of Airplane Accidents:
- Engine failure during flight.
- Crash landing due to poor weather.
- Two planes colliding on the runway.
- Incorrect instructions from ATC.
📊 Statistics:
Cause | Probability |
---|---|
Death in an airplane crash | 1 in 11 million (approx.) |
Death in a car accident | 1 in 5,000 (much higher) |
Death due to smoking | 1 in 2 (for smokers) |
📌 Conclusion:
Based on this data, air travel is a thousand times safer than traveling by car.
✅ Reasons Airplanes Are Considered Safe:
- Advanced technology
- Rigorous pilot training
- Strict aircraft maintenance procedures
- Multiple safety systems (Engine redundancy, radar, auto-pilot, etc.)
✈️ Airplane Incidents
An airplane incident is a safety-related event that occurs while flying, landing, or operating the aircraft, which may affect performance but does not result in major damage or fatalities.
✈️ Examples of Airplane Incidents:
- A pilot attempting an incorrect landing.
- An engine warning alarm that resolves on its own.
- Incorrect ATC instructions.
- Disruptive passenger behavior (e.g., fights, intoxication).
Though not fatal, incidents are seen as warnings and are used to improve future aviation safety.
🎯 Accident vs. Incident: Key Differences
Factor | Accident | Incident |
---|---|---|
🔴 Human Casualties | Possible | No fatalities |
🔴 Aircraft Damage | Significant | None or minimal |
🔴 Impact | High | Mild or cautionary |
🔴 Example | Plane crash | Skidding on runway |
Author: Showmini.S (Journalist)**
Let me know if you want to make this into a blog post, printable article, or social media format! ✅