வாழ்நாளில் பார்க்க வேண்டிய நாடுகளின் பட்டியல் – இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்
வாழ்நாளில் பார்க்க வேண்டிய சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 05 ஆவது இடத்தை பிடித்துள்ளது. முதலாவது இடத்தில் தாய்லாந்து, இரண்டாவது இடத்தில் கிரீஸ், மூன்றாவது இடத்தில் இந்தோனேஷியா…