தேர்தல் சட்டங்களை மீறும் ஊடக நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தமக்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்காத ஊடக நிறுவனங்களுக்கு ஜனாதிபதி தேர்தல் உத்தியோகபூர்வ முடிவுகளை வெளியிடப்போவதில்லை என்று ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க (R. M.…