வரி செலுத்தத் தவறியவர்களுக்கு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான அனைத்து வருமான வரி செலுத்துதல்களும் செப்டம்பர் 30 திங்கட்கிழமைக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிவித்துள்ளது. வருமான வரி செலுத்துவதைத்…